online lottery sale

img

தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை -13 பேர் கைது

கோவை அன்னூர் அருகே சட்ட விரோதமாக ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்த 13 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர்.  கோவையில் தடைசெய்யப்பட்ட மூன்று எண் கொண்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.